கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

இஸ்டாரு நானு

இந்த வாரம் நான் தாம்பா இஸ்டாரு ..இஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்து இப்படி ஒரு வாய்ப்பை நமக்கு எவனும் தந்ததில்லை ( ஏன்னா எல்லாருக்கும் என்னைப் பத்தி தெரியும் )

தமிழு மணம் நிருவாகிகளுக்கு டேங்க்ஸ் சொல்லுறது ஒரு மருவாதின்னு பப்ளிக்கெல்லாம் பீல் பண்ணதாலே இந்தப் பதிவு .

தேங்க்ஸ்ப்பா

நான் ஒண்ணும் பெரிதாய் பதிவுகள் போடுபவன் ஒன்றும் இல்லை, சமயம் கிடைக்கும் போது அப்ப அப்ப எதையாவது எழுதுவேன் .

படித்தலில் எனக்கான ஆர்வம் அதிகம் எழுதுவதை விட வாசித்தலே எனக்கு உவப்பாயிருக்கிறது. பிடிக்காத எழுத்துத்தாளர்கள் என்று ஒருவரும் இல்லை, அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்ப்பு ஒன்றும் இல்லை . இணயத்திலும் நிறையவே படிக்கிறேன் தமிழ் மணத்தில் சிலரது எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் , சிலரின் கருத்துக்களின் மேல் எனக்குத் தீவிர விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களின் கருத்துக்களில் ஒத்துக்கொள்ளும் கருத்துக்கள் இருந்துள்ளதை பார்த்திருப்பதால் யாரும் ஸ்டீரியோ டைப் என்று முத்திரையிட்டு ஒதுக்குவதிலோ கொண்டாடுவதிலோ அர்த்தமில்லை ?

நம் தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்தவர் பலர். பின்னூட்டங்கள் அதிகம் இடுவதில்லை எனினும் படிக்கிறேன். நல்லப் பல ஆக்கங்களும்
சிந்தனைகளுக்கும் தளமாய் இருக்கும் பிளாக்கர் மற்றும் தமிழ்மணச் சேவை முக்கியமானதே.

செரி இன்னா எளுதி கிளிச்சிட்டேன்னு இஸ்டாராயிட்டேன்னு கேக்குற மனசாட்சிக்கு பயப்பட போறதில்லை..என்னா அதை தமிழ்மண நிர்வாகிக்கு பார்வேட் பண்னிட்டேன் ..

என்ன எழுதி படுத்தப் போறான்னு கேக்குறீங்களா ? எனக்கேத் தெரியாது

ஓரளவு எழுத முயற்சிக்கிறேன் ..உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்

Labels:

11 Comments:

At February 25, 2007 9:04 PM , Blogger ramachandranusha(உஷா) said...

அண்ணாச்சி, உங்கப் பதிவுகளை விரும்பிப்படிப்பவள், ஆனாலும் அதிகம் பின்னுட்டம் போடுவதிலை என்பதை ஒத்துக்கொள்கிறேன் நட்சத்திர வாரத்துக்கு என்ன என்ன ஸ்பெஷல் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

At February 25, 2007 9:10 PM , Blogger பொன்ஸ்~~Poorna said...

மனசாட்சியைவே பார்வோர்ட் பண்ணிட்டீங்களா? ரொம்பவும் 'ஃபார்வோர்டான' ஆளுதான் :)) இஸ்டாருக்கு வாழ்த்துக்கள் :)

 

At February 25, 2007 9:20 PM , Blogger முத்துகுமரன் said...

வாங்க நட்சத்திரமே, நல்ல வாசிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

 

At February 26, 2007 12:29 AM , Blogger துளசி கோபால் said...

welcome Shtaar.

 

At February 26, 2007 12:46 AM , Blogger கூத்தாடி said...

வருகைக்கு நன்றி நண்பர்களே .

//மனசாட்சியைவே பார்வோர்ட் பண்ணிட்டீங்களா? ரொம்பவும் 'ஃபார்வோர்டான' ஆளுதான் :)) இஸ்டாருக்கு வாழ்த்துக்கள்


மனசாட்சியை அப்ப அப்ப பார்வேடோ அல்லது ஜங்க் பாக்ஸிலோ போடா விட்டால் வேலைகாவறதில்லை சார்



முத்துக்குமரன் - பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன் ..ஒரு பதிவுக்கு வழி காட்டிடீங்க நன்றிங்க

உஷா - நன்றிங்க.

 

At February 26, 2007 1:01 AM , Blogger மாசிலா said...

உங்களோட மொத கட்டுரையிலேயே வெச்சி பின்னிட்டீங்க...
தொடர்க.

 

At February 26, 2007 5:06 AM , Blogger சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

 

At February 26, 2007 7:44 AM , Blogger வஜ்ரா said...

வாழ்த்துக்கள் கூத்தாடி...

இப்படிக்கு
ex. star! :D

 

At February 26, 2007 11:20 AM , Blogger கூத்தாடி said...

மாசிலா /சின்னக்குட்டி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வஜ்ரா
உங்க வாரம் நல்லா இருந்ததுங்க ..
எக்ஸ் ஸ்டாரின் வாழுத்துக்களுக்கு நன்றி சாரே

 

At February 26, 2007 11:52 AM , Blogger சிவபாலன் said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

 

At February 26, 2007 12:14 PM , Blogger thiru said...

வாங்க ஒளிவீசுங்க. கூத்தாடுங்க..ரசிக்க நாங்க இருக்கோம் :) வாழ்த்துக்கள்!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home