கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

சாதியும் நாமும்

தமிழ் நாட்டில் எல்லா சாதி பற்றிய வாதங்களிலும் ஒரு ஒற்றை வார்த்தை கண்டிப்பாய்யிருக்கும் அது பாப்பான் ..சாதிப் பெயர் சொல்லித் திட்டுவது அநாகரியம் என்பதை பெரும்பான்மயோர் ஒத்துக் கொண்டாலும் பிராமணர்களை "பாப்பான்" என்றும் முஸ்லீம்களை துலுக்கன் என்று சொல்வதற்கு படித்தவர்கள் கூட கூச்சப் படுவதில்லை .நம் தமிழ் மணத்தில் கூட இது மாதிரி திட்டுவது அநாகரிகம் படித்தவர்கள் அறிவு ஜீவிகளாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஒருக் கூட்டத்தின் உள்முகம்.. நம் சாதிப் பிரிவினகளுக்கு பிராமணர்கள் மட்டுமா காரணம் ..மனு மீது பழி போட்டு கொண்டே எத்தனை நாட்களுக்கு இருப்பது ...மனுவைத் தூக்கி கடாசி விட்டு போய்க் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு சிலரை மட்டுமே குறை சொல்லிக் கொண்டு வந்தேறிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பது நாம் நம்முடையக் குறைகளுக்கு அடுத்தவரைக் காரணம் சொல்வது போல் தான். பலருக்கு தன் சாதிப் புகழை சரித்திரத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.வெட்கமாயிருக்கிறது திண்ணயில் நடந்த சண்டையைப் பார்த்து . நாம் எல்லோரும் ஒருக் கேள்வியை நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும் ,நம்முடைய முன்னோர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பதற்கோ அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதற்கோ யாருடைய உழைப்பத் திருடாமல் இருந்திருப்பார்களா ..எல்லா ஆதிக்க சாதிகளும் கீழ்ச் சாதிகளை சுரண்டியவர்கள் தான் .சரண்டியவர்களின் சந்ததியர்கள் தான் குலப் பெருமைத் தேடித் திரிகின்றனர். பாப்பம்பட்டி /கீரிப்பட்டி யில் நடப்பதையும் கண்டதேவிப் பிரச்சினைக்கும் பிராமணர்களை குறை சொல்லித் தப்பிக்க முடியாது.. சமீபத்தில் பசும் பொன் ரிசர்வ்டு தொகுதியாக ஆக்கப்பட்டதுப் பற்றி மக்கள் கொந்தளித்ததாக ஜீவி வெளியிட்டது ..எங்கேப் போய் கொண்டு இருக்கிறோம் நாம் ..இதற்கெல்லாம் மனு மீது பழி போட்டுத் தப்பி போகாதீர்கள் .இதைப் பற்றி பதிவு போட வேண்டும் என எண்ணியிருந்தேன் ..தமிழ் மணத்தில் யாரும் பேசுவாரே இல்லை பிராமணர்க்ளுக்கும் அவர்கள் கொண்டுள்ள் சாதி அபிமானம் /வெறிக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவில்லை ,நான் சொல்ல வருவது நம்மைப் போல் தான் அவாகளும் .சாதி பற்றிய பெருமிதம் இல்லாத எந்த so called உயர் சாதி என்று சொல்லுவோரும் ,பிற்படுத்தப் பட்ட சாதியினரும் இருப்பதாக என்க்குத் தெரியவில்லை.பிராமணர்களைத் திட்டுபவர்கள் தான் நம்மூரில் அதிகமாக இருக்க்கின்றனர் ஆனால் பிற சாதிப் பெருமைப் பேசுபவர்களை திட்டுவது என்பது குறைவு . பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் தான் இங்கு அதிகம் ..ஆனா எல்லா இடத்திலும் ஆதிக்க சாதிகளின் ஆட்டம் அதிகம் தான் .ஊர்களில்ப் போய்ப் பாருங்கள் அவர்கள் வாயில் புழங்கும் வார்த்தைகளை (அம்பட்டன் ,வண்ணான் ,சக்கிலியன் ..) சோபா சக்தி இலங்கையில் நடக்கும் வெள்ளாள சாதி வெறி பற்றி எழுதியும் பேசியும் வருகிறார் அவருக்கு நம்முடைய சாதி எதிர்பாளர்கள் எந்த வித ஆதரவையும் குடுப்பதாகத் தெரியவில்லை ,மாறாக அவர் குற்றம் சாட்டும் புலிகளுக்கு ஆதரவாகத் தான் நம் வீரமணிகளும் திருமாவளவனும் இருக்கிறார்கள். ஈழ்த்தில் பிராமண சாதி ஆதிக்கமேக் கிடையாது ,வெள்ளாள சாதி வெறிதான் அதிகம் ..நம் நண்பர்களுக்கு இதைப் பற்றித் தெரிந்தாலும் அமுக்கமாய்த் தான் இருப்பார்கள் . ஆக நம் சாதி உயர்ந்தது ,சாதி பற்றி எழுதலாம் பேசலாம் பாப்பன்களைத் திட்டலாம் ,முஸ்லீம் நண்பர் இல்லா விட்டால் துலுக்கப் பசங்க மத வெறிண்ணு சொல்லலாம் ஆனா நம்ம சாதி உயர்ந்த சாதி எங்களுக்கெல்லாம் சாதி வெறின்னல்லாம் கிடையாது ..எல்லாத்துக்கும் அரசியல் வாதி தான் காரணம் ன்னு சொல்லி ஜல்லி அடிக்காதீங்க ..நம்ம எல்லாரும் ஒரு வகையில் சாதி வெறியர்கள் தான் ..மொதல்ல அதை ஒத்துக் கோங்க பின்னாலப் பேசலாம் புடலங்கா மனுவைப் பத்தி தவறை ஒத்துக்கல்லையின்னா திருத்த முடியாது

16 Comments:

At September 30, 2006 3:07 AM , Blogger கூத்தாடி said...

இது ஏற்கனவே எழுத ஆரம்ப்பித்த பழையப் பதிவு ..இன்றைக்கு போஸ்ட் பண்ணும் போது தேதி மாத்தாதால் இந்தக் குழப்பம்

இதுவரை வ்ந்த பின்னூட்டங்களை நான் பதிவு செய்து விடுகிறேன்

 

At September 30, 2006 3:08 AM , Blogger கூத்தாடி said...

At September 29, 2006 5:57 PM, SP.VR.SUBBIAH said...

எங்கேயில்லை சாதியென
ஏற்றமுடன் சொன்னீர்
நன்றுசொன்னீர் நண்பரே
நன்நெஞ்சம்கொண்டீர் வாழ்க!

At September 29, 2006 6:09 PM, Anonymous said...

அந்த கடைசி வரி..
அது தான் பன்ச்!!
சாதி பற்றி எழுதும் எந்த பதிப்புக்கும் பின்னூட்டும் இடுவதில்லை என்று எனக்கு நானே விதித்துக்கொண்டதை சற்று விலக்கி,அனானியாக போடுகிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

At September 29, 2006 9:45 PM, Anonymous said...

நல்ல விடயமாதான் சொல்கிறீர்கள். மனுனா பெட்டிசனு மட்டும் தெரிஞ்சவன் கூட சாதியை விடறதில்லை. வெளிநாடு போனாலும் சங்கம் வைச்சு சாதி வளர்கிறார்கள். சாதி எல்லா இடத்திலும் இருக்கிறது. சாதியால் ஆதாயம் கிடைக்கும் வரைக்கும் யாரும் அதை விட போவதில்லை. ஆனால் வெளிப்படையா அதை ஆதரிப்பதாக சொன்னால் அறிவுஜிவி வேடம் கலைந்து விடும். அதனால் கலையாம இருக்க தன் சாதியை இருக்க கட்டிக் கொண்டு எப்போதும் பார்பனரை திட்டி முடித்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர் சாதிய அமைப்பில் ஒரு பகுதியே. அவர்களையும் தாண்டி பல நிலைகளில் சாதி உண்டு.


தாழ்த்தப்பட்டவரிலும், பிற்படுத்தபட்டவரிலும் எத்தனை சாதீய அடுக்குகள் உண்டு. பார்பனர்தான் சாதியத்தை படைத்தார்கள் என நிறுவதில் அறிவாளி பெருந்தகைகள் நிற்கிறார்களே தவிர அதை களைவதற்கு எதுவும் செய்வதில்லை. எதுவும் செய்திருந்தால் இன்றைக்கு பெரியார் மறைவிற்கு பின் பார்ப்பனர்,பார்ப்பனர் அல்லோதார் என இரண்டு சாதிகளே இங்கு இருந்திருக்க வேண்டும். அப்படியா இருக்கிறது? யாருக்கும் அப்படி ஒரு நிலை வருவதில் அக்கறை இருக்கிறதா? அதற்கு யாரும் முயற்சிதான் எடுக்கிறார்களா? நாளுக்கு நாள் புதுக் கட்சிகளும், அமைப்புகளும்தான் சாதிய அடிப்படையில் உருவாகுகிறன.

எந்த பிரிவிலும் எல்லோரும் எல்லோருக்கும் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை. ஆனால் அதையெல்லாம் சொல்ல யாருக்கும் முதுகெழும்பில்லை.

எங்க அரிப்பு வந்தாலும் ஒரே இடத்தில் சொரிந்து கொண்டு அரிப்பு போகவில்லையென சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அரிப்பும் சிலருக்கு சுகம்தான். அதை போக விட மனம் வருவதில்லை.

At September 30, 2006 2:09 AM, koothaadi said...

வருகைக்கு நன்றி சுப்பய்யா .
சாதி அழிவதற்கு மனம் வேண்டும் ...சாதி என்பது மனிதனுக்குள் இருக்கும் ஒரு மிருகம்

At September 30, 2006 2:33 AM, koothaadi said...

நன்றி நண்பரே அனாமியஸ் பெயரில் வந்து அசிங்கமாய் பேசுபவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் .உங்களை வெளிபடுத்துவதும் அனானிமி யாக வருவதும் உங்களின் உரிமை ..

//சாதி பற்றி எழுதும் எந்த பதிப்புக்கும் பின்னூட்டும் இடுவதில்லை என்று எனக்கு நானே விதித்துக்கொண்டதை சற்று விலக்கி,அனானியாக போடுகிறேன்.//

சாதி பற்றி இங்கு வரும் பதிவுகளைப் பற்றி வந்தக் கோபத்தில் தான் இந்தப் பதிவை எழுத ஆரம்ப்பித்தேன் ..

உங்கள் கொள்கையை தளர்த்தி கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

 

At September 30, 2006 4:05 AM , Blogger Hariharan # 03985177737685368452 said...

அடப்போங்க சாமி! எளிதானது பாப்பானை வளச்சு வளச்சு மாட்டி நோண்டி நொங்கெடுக்கிறது தானங்க!

தப்பை ஒத்துக்கிறதா? அப்புறம் திருந்தறதா? இம்மாதிரி நபர்/வாதத்திலிருந்து தப்பிக்க இன்னும் எளிதானது நீர் பார்ப்பன அடிவருடி அதனால தான் பாப்பான் சொல்லித்தந்த மாதிரி இங்க வந்து ஜல்லியடிக்கிற இந்த மாதிரி ஆரிய மாயைப் பதிவைப்போட்டுன்னு போட்டுத்தாக்குறது எம்புட்டு அல்வா சாப்புடுறமாதிரி சுளுவா இருக்கு!

தமிழகத்து அரசியல்"திரா'விடப் பெத்தடின் கொளுகைகள் பேசும் தலைமைகள் மெயின் பிஸினஸே ஜாதி தானுங்க!

4மாசம் முன்னாடி உசிலம்பட்டியில மிருகஜாதியாத் தெரிஞ்சவங்க இப்ப ராஸியாகிடலையா உள்ளாட்சித் தேர்தல்ல? என்ன மாதிரி அந்தர்பல்டிங்க? எத்தனைமுறை அடிக்கிறீங்க வெளிப்படையா ஜாதிபெயர் சொல்லி சொல்லி அடிக்கிறீங்க அந்தர்பல்டிகளை!

யாருக்கும் இங்கே வெட்கமில்லை! பங்கேற்போருக்கும், பார்வையாளர்களுக்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

 

At September 30, 2006 4:33 AM , Blogger ஜயராமன் said...

சரியாக எழுதியிருக்கிறீர்கள். உண்மையை தோலுரிக்கும் உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்.

பாப்பான் என்கிற வார்த்தையும் துலுக்கன் என்கிற வார்த்தையையும் ஒரே தட்டில் வைப்பது சரியல்ல. ஒன்று சாதியின் அடையாளம். மறுக்கப்படவேண்டிய அடையாளம். மற்றது மதம் அல்லது இனம். அதை அவர்கள் தவறாக நினைக்கமாட்டார்கள். துலுக்கன் என்கிறது உண்மையான தமிழ் வார்த்தை. இதைப்பற்றி ஏற்கனவே போனவாரம் எ.அ.பாலாவின் ஹஜ் பற்றிய பதிவில் விவாதம் நடந்த பலவித கருத்துக்களை பார்த்திருப்பீர்கள். துலுக்கன் என்ற வார்த்தை மிக நல்ல வார்த்தை.

இதை தவிர தங்கள் கருத்துக்கள் எல்லோராலும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று

மேலும் எழுதுங்கள்.

நன்றி

 

At September 30, 2006 11:06 AM , Blogger கூத்தாடி said...

நன்றி ஹரிகரன்.
//மாசம் முன்னாடி உசிலம்பட்டியில மிருகஜாதியாத் தெரிஞ்சவங்க இப்ப ராஸியாகிடலையா உள்ளாட்சித் தேர்தல்ல?//

தேர்தலில் இதெல்லாம் சகஜம்ன்னு எடுத்துக்கிடலாம் ..ஆனா படிவுகள் எழுதுற சாதியைச் சாடுகின்ற பல அறிவு ஜீவிகளுக்குக் கூட அடுத்த சாதியைத் திட்டுவது தான் என் கோபத்திற்குக் காரணம்


//யாருக்கும் இங்கே வெட்கமில்லை! பங்கேற்போருக்கும், பார்வையாளர்களுக்கும்!//

வெட்கம் இல்லைத் தான் ..அது தான் பிரச்சினை

 

At October 01, 2006 7:10 AM , Anonymous Anonymous said...

Dear koththaadi... i accept many of the points. this level is reached because we removed the brahmins from their superiority. the head is gone... soon the other evolution will take place! you better dont escape from blaming our inefficiencies in eradication of castes...

With regards
OSAI Chella

 

At October 01, 2006 12:36 PM , Anonymous Anonymous said...

ஒரு நோயாளி இருந்தார்... அவருக்கு தீராத வயிற்று நோய் . அவர் மருத்துவரிடம் சென்றார். அவரை ஆராய்ந்து பார்த்த மருத்துவர் , அவருக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுத்தார். அந்த மருந்தை உட்கொண்ட சில நாட்களில், அந்த நோயாளிக்கு வயிற்றுவலி போய்விட்டது.

சில நாட்கள் சென்றபின், அந்த மனிதருக்கு தலைவலி எடுத்தது. ஆனால் அவர் செலவாகிவிடும் என்று எண்ணி, மருத்துவரிடம் செல்லவில்லை. அவர் வயிற்றுவலி போக உட்கொண்ட மருந்தையே சாப்பிட்டர். தலைவலி போகவில்லை. சில நாட்களுக்கு பின்னர் அவருக்கு தீராத நெஞ்சு வலி. அதற்க்கும் அவர் வயிற்று வலி மருந்தையே உட்கொண்டார். பின்னர் அவருக்கு கால் வலியும் கை வலியும் வந்தது. அதற்க்கும் அவர் வயிற்றுவலி மருந்தையே சாப்பிட்டார்... எந்த பயனும் இல்லாது அவர் மேலும் மேலும் வலியால் துடித்தார்..

சில நாட்கள் சென்ற பின், வலி தாங்காது அவர் கோபத்தில் மருத்துவரிடம் சென்று , "என்னை அழிக்க நினைக்கும் என் வயிற்றை வெட்டி எரிந்து விடுங்கள்" என்று மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார் !!!

 

At October 02, 2006 10:34 AM , Blogger கூத்தாடி said...

ஜெயராமன் துலுக்கன் நல்ல வார்த்தை என்ற விவாதத்தை நானும் படித்தேன் ..பாரதியாரை துருக்கர்ன்னு சொல்லியிருக்கார் அவர் தவறாய் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவு

ஆனால் பெரும்பாலானோர் துலுக்கன் என்பதை மட்டமான ரசனையில் தான் சொல்லுகிறார்கள் ..அப்படத்தான் பல இஸ்லாமிய நண்பர்களும் எண்ணுகிறார்கள்.
உங்கள் எழுத்துக்களையும் படித்து வருகிறேன் நன்றாகவே எழுதுகிறீர்கள்

என் பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

 

At October 02, 2006 10:42 AM , Blogger கூத்தாடி said...

September 30, 2006 4:53 AM, கோவி.கண்ணன் [GK] said...
//"சாதியும் நாமும்" //

இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் ஒரே இனம்,
ஆனால் எதையும் என் குலம்
அல்லாதவர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் என்கடவுளே உயர்ந்தவர்,
என்மதத்தை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

அரசியல் வாதிகள் எல்லோரும் ஊழல் செய்பவர்கள்
ஆனால் என் கட்சியே சிறந்தது
என் தலைவரை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

எல்லா மொழியும் சமமானது
ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

 

At October 02, 2006 3:32 PM , Blogger கூத்தாடி said...

//hed because we removed the brahmins from their superiority. the head is gone... soon the other evolution will take place! you better dont escape from blaming our inefficiencies in eradication of castes.//

இணைய நாடோடி -வருகைக்கு நன்றி.

I am not sure off any another evoluation is coming up .I am not trying to escape from anything ..All I am saying is dont blame some one and blameit yourself for all the mess in the caste politics..

 

At October 02, 2006 3:33 PM , Blogger கூத்தாடி said...

//ஒரு நோயாளி இருந்தார்... அவருக்கு தீராத வயிற்று நோய் . அவர் மருத்துவரிடம் சென்றார். அவரை ஆராய்ந்து பார்த்த மருத்துவர் , அவருக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுத்தார். அந்த மருந்தை உட்கொண்ட சில நாட்களில், அந்த நோயாளிக்கு வயிற்றுவலி போய்விட்டது.

சில நாட்கள் சென்றபின், அந்த மனிதருக்கு தலைவலி எடுத்தது. ஆனால் அவர் செலவாகிவிடும் என்று எண்ணி, மருத்துவரிடம் செல்லவில்லை. அவர் வயிற்றுவலி போக உட்கொண்ட மருந்தையே சாப்பிட்டர். தலைவலி போகவில்லை. சில நாட்களுக்கு பின்னர் அவருக்கு தீராத நெஞ்சு வலி. அதற்க்கும் அவர் வயிற்று வலி மருந்தையே உட்கொண்டார். பின்னர் அவருக்கு கால் வலியும் கை வலியும் வந்தது. அதற்க்கும் அவர் வயிற்றுவலி மருந்தையே சாப்பிட்டார்... எந்த பயனும் இல்லாது அவர் மேலும் மேலும் வலியால் துடித்தார்..

சில நாட்கள் சென்ற பின், வலி தாங்காது அவர் கோபத்தில் மருத்துவரிடம் சென்று , "என்னை அழிக்க நினைக்கும் என் வயிற்றை வெட்டி எரிந்து விடுங்கள்" என்று மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார் !!!//

ஒண்ணும் புரியல்ல யாரவது புரிஞ்சா சொல்லுங்க சாமி

 

At October 02, 2006 5:29 PM , Anonymous Anonymous said...

ஏண்டா ஓய ஒழுக்க, கண்டார ஓழி தேவடியா பய மகனே,

டோண்டு முதலில் நான் வடகலை அய்யங்கார் எங்க சாதிதான் உலகத்திலேயே பெருசுன்னானஏ... அதுக்கு முதலில் மன்னிப்பு கேக்க சொல்லுடா அவிசாரி மகனே. பாப்பாத்தினா அவளுக்கு ஏழெட்டு கூதியா இருக்குது?

 

At October 02, 2006 5:44 PM , Blogger anbuselvaraj said...

This is one of the best article, I read on in blogs. Good work Man. Keep it up.
Anbu

 

At October 03, 2006 11:30 AM , Blogger கூத்தாடி said...

thanks Anbuselvaraj .

 

At October 03, 2006 11:34 AM , Blogger கூத்தாடி said...

அனாமி பெயரில் இரண்டு மூன்று பின்னூட்டங்கள் பிராமணர்களைத் திட்டியும் என்னைத் திட்டியும் வந்தது ..அதில் பிரசுரிக்கத் தக்க எந்த வார்த்தையும் இல்லை ..

டோண்டுவத்திட்டி எழுதியிருந்தார இன்னொருவர் ..அவர் மன்னிப்புப்க் கேட்க வேண்டுமாம் ..

என்ன சொல்ல சிலர் திருந்தவே மாட்டார்கள் ..

 

At July 15, 2007 4:15 AM , Anonymous Anonymous said...

பஉபொகூகொ என்பது ஒரு செயலின் சுருக்கமே அதன் விரிவாகமானது
"பதவி உயர்வுக்கு பொன்டாட்டியை கூட்டிக்கொடுத்தல்" என்பதாகும் இது ஒரு (எல்லோரும் அறிந்த) இனத்தில் இன்றளவும் கடிப்பிடிக்கப்படுகிறது. மேலதிகாரியை வீட்டுக்கோ அல்லது ஓட்டலுக்கோ விருந்துக்கு அழைத்து பொன்டாட்டியை சினிமாக்காரி ரேஞ்சுக்கு மேக்கப் செய்து அழைத்துப்போவான் புருஷன். அதுவே அந்த மேலதிகாரிக்கு சிக்னல் ஆகும். அதாவது நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று. பிறகு நல்ல ஒரு நாளில், கூட்டிக்கொடுத்தல் நடைபெறும், நடந்த பிறகு பொன்டாட்டி வீட்டுக்குள் நுழையும் முன் தலை முழுகிவிட்டு வருவாள், இதன் பெயர் தீக்குளித்தல் ஆகும். அந்தகாலத்திலிருந்து இந்த காலம் வரை, இதன்மூலமே அதிகம்பேர் பதவி உயர்வு பெற்றனர், பெற்றுக்கொன்டு இருக்கின்றனர். அவாள் அப்படித்தான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home